mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / அயோடின்குறைபாடு குறித்த விழிப்புணர்வு

அயோடின்குறைபாடு குறித்த விழிப்புணர்வு

பள்ளி குழந்தைகளுக்கான அயோடின் குறைபாடு விழிப்புணர்வு கூட்டம்

தேசிய அயோடின் குறைபாடு கட்டுப்படுத்தும் திட்டம் மூலம் அயோடின் குறைபாடு குறித்த விழிப்புணர்வினை பொது சுகாதார மூலம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அரியலூர் C.S.I உயர் நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு
தலைமை ஆசிரியர்
அலெக்சாண்டர் கென்னடி தலைமை வகித்தார்.

வட்டார மருத்துவ அலுவலர்
உமா மகேஸ்வரி
அயோடின் சத்து குறைபாட்டால் ஏற்படும் தீமைகளை மாணவ மாணவிகளுக்கு விளக்கி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில்
வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வகீல்
சமுதாய சுகாதார செவிலியர்
முருகேஸ்வரி
சுகாதார ஆய்வாளர் ஆனந்த்
செவிலியர் வளர்மதி உள்ளிட்ட சுகாதாரதுறையினரும், பள்ளி
ஆசிரிய ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

About ThagavalAdmin@123

Check Also

சமையல் ஈஸி : மனம் விரும்பும் நொறுக்கு மரவள்ளி சிப்ஸ்.

சமையல் ஈஸி : மனம் விரும்பும் நொறுக்கு மரவள்ளி சிப்ஸ். தேவையான பொருட்கள் 1. மரவள்ளி கிழங்கு 1/2 கிலோ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *