mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / அரசுப்பள்ளியை ஊக்குவிக்கும் தொழிலதிபர்.

அரசுப்பள்ளியை ஊக்குவிக்கும் தொழிலதிபர்.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள கீழராயம்புரம் கிராமத்தை சேர்ந்தவர் நல்லதம்பி இவர் சுத்திகரிப்பு குடிநீர் , மற்றும் புகையில்லா இருசக்ரவாகன விற்பனையென தொழில் முனைந்து வருகிறார். இந்நிலையில் அரசு பள்ளி மாணவமாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவ மாணவிகளிடையே தன்னம்பிக்கை ஏற்படுத்தி அவர்களுக்கு வினா விடை வங்கி என்ற கையேடு ,பேனா பென்சில், உள்ளிட்ட தேர்வுக்கு தேவையான பொருட்களை இலவசமாக வழங்கிவருகிறார்.
இது பள்ளிமாணவ மாணவிகள், பெற்றோர்கள் , ஆசிரியர்கள் இடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது செந்துறை சுற்றுவட்டாரத்தில் தொழிலதிபர் நல்லதம்பியின் செயலுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

About ThagavalAdmin@123

Check Also

சிறுகதை

சிறு கதையை காண இங்கே கிளிக் செய்யவும் Share on: WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *