அரியலூரில் அரசு மருத்துவர்கள் கோரிக்கை முழக்க பேரணி நடத்தினர்
தமிழக அரசு மருத்துவர்கள் அனைவருக்கும் மத்திய அரசுக்கு இனையான ஊதியம் மற்றும் பணப்படிகளை வழங்க வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் அரியலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துமனை முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்
அதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் மருத்துவர்கள் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கோரிக்கை முழக்க பேரணியில் ஈடுபட்டு கோரிக்கை மனு அளித்தனர்
.