mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / அரியலூரில் துணிப்பை கடை திறப்பு விழா

அரியலூரில் துணிப்பை கடை திறப்பு விழா

அரியலூரில் துணிப்பை கடை திறப்பு விழா

தமிழக அரசு பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வகையில் குறிப்பிட்ட சில வகை நெகிழி தயாரிப்புகளுக்கு தடை விதித்துள்ளது. இதையடுத்து மக்கும் பொருட்கள் பற்றிய விழிப்புணர்வு ஆங்காங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற. அரியலூர் மாவட்டத்தில் முதன்முறையாக துணிப்பை விற்பனைக்காகவே புதிய கடைதிறப்பு விழா நடைப்பெற்றது.

முன்னாள் எம்.எல்.ஏ வும் திமுக மாவட்ட செயலாருமான எஸ்.எஸ். சிவசங்கர் துணிப்பை விற்பனையை தொடக்கி வைத்தார். இந்த நிகழ்வில் மொழியியல் ஆய்வாளர் ம.சோ. விக்டர் ,இயற்கை ஆர்வலர் ரமேஷ்கருப்பையா, மருத்துவர் தனிதமிழ் கொற்றன் உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள்,சமூக ஆர்வலர்கள் என திரளாக கலந்துகொண்டனர் வந்திருந்த அனைவருக்கும் கடை உரிமையாளர் தமிழ்களம் இளவரசன் நன்றி கூறினார்.

About ThagavalAdmin@123

Check Also

பனை இருக்க பயமேன் (தொடர்….2 )

பனை இருக்க பயமேன் (தொடர்….2 ) பனையின் தாவரவியியல் பெயர் போர்ஸ்சா பீளாபெல்லிபர் borassas flabellifer ஆகும். நான்கைந்து தலைமுறைகளுக்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *