அரியலூர் அருகே சாலை விபத்தில் இருவர் பலி ஒருவர் படுகாயம்
அரியலூர் அருகே உ ள்ள தவுத்தாய் குளம் அருகே செயல் படும் தனியார் ஹாலோ பிளாக் கம்பெனியில் ஒரிசா மாநில தொழிலாளிகள் வேலை பார்த்து வந்தனர் நேற்றிரவு வேலை முடிந்துசாலையில் நடந்து சென்ற போது எதிரே அதி வேகமாக் வந்த லாரி மோதியதில் இருவர் உடல் நசுங்கி இறந்தனர் ஒருவர் படுகாயத்துடனும் மற்றொருவர் காயத்துடனும் சிகிச்சை பெற்று வருகின்றனர் இருவரை பலி கொண்ட லாரியையும் அதன் டிரைவரையும் அரியலூர் போலீசார் தேடி வருகின்றனர்