அரியலூர் – திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்ட மணல் குவாரிக்கு சென்னை உயர்நீதி மன்றம் இடைகால தடை உத்திரவு
அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி அமைக்கப்பட்டுள்ளது.
இதனை தடை செய்ய வேண்டும் கொள்ளிடம் நீர் வழி பாதுகாப்பு குழு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கு விசாரணையில் கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள மணல் குவாரிக்கு ஜீன் மாதம் 5 ஆம் தேதி வரை இடைகால தடை விதிப்பதாக நீதிபதிகள் பார்த்தீபன், ஆதிகேசவலு உத்திரவிட்டனர்.
சுற்று சூழல் பாதுகாப்பு மற்றும் நிலத்தடி நீர் மட்டம் குறைய வாய்ப்புள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me? https://accounts.binance.com/ur/register?ref=DB40ITMB