அரியலூர். பாமக தொண்டர்கள் வீடுவீடாக சென்று நிலவேம்பு கசாயம் வழங்கினார்கள்.
செந்துறை தெற்கு ஒன்றிய த்திற்க்கு உட்பட்ட நாகல்குழி செம்மண் பள்ளம் கிராமத்தில் பாமக தொண்டர்கள் வீடுவீடாக சென்று நிலவேம்பு கசாயம் வழங்கியதோடு, டெங்கு காய்ச்சல் பற்றி விழிப்புணர்வும் ஏற்படுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் இரவிச்சந்திரன் செந்துறை தெற்கு ஒன்றிய செயலாளர் திருமுகன் ஆகியோரோடு நாகல்குழி, மற்றும் சுற்றுவட்டார பாமக தொண்டர்களும் கலந்துகொண்டனர்.