mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / அரியலூர் மகளிர் காவல் நிலையத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு முற்போக்கு சிந்தனையோடு அகிலம் சாரிட்டபிள் டிரஸ்ட் நிறுவனர் சோபனா பன்னீர்செல்வம் அரியலூர் மகளிர் காவல் நிலையத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு அகிலம் சாரிட்டபிள் டிரஸ்ட் நிறுவனர் சோபனா பன்னீர்செல்வம் மகளிர் காவல்துறையினருடன் கேக் வெட்டி கொண்டாடினர்.

அரியலூர் மகளிர் காவல் நிலையத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு முற்போக்கு சிந்தனையோடு அகிலம் சாரிட்டபிள் டிரஸ்ட் நிறுவனர் சோபனா பன்னீர்செல்வம் அரியலூர் மகளிர் காவல் நிலையத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு அகிலம் சாரிட்டபிள் டிரஸ்ட் நிறுவனர் சோபனா பன்னீர்செல்வம் மகளிர் காவல்துறையினருடன் கேக் வெட்டி கொண்டாடினர்.

அரியலூர் மகளிர் காவல் நிலையத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு முற்போக்கு சிந்தனையோடு அகிலம் சாரிட்டபிள் டிரஸ்ட் நிறுவனர் சோபனா பன்னீர்செல்வம் அரியலூர் மகளிர் காவல் நிலையத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு அகிலம் சாரிட்டபிள் டிரஸ்ட் நிறுவனர் சோபனா பன்னீர்செல்வம் மகளிர் காவல்துறையினருடன் கேக் வெட்டி கொண்டாடினர்.

 

 

அரியலூர் மாவட்டத்தில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் காவல்துறை ஆய்வாளர் மகாலட்சுமி தலைமையில் அகிலம் சாரிடப்பிள் டிரஸ்ட் நிறுவனமான எழுத்தாளர் சோபனா பன்னீர்செல்வம், சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு சர்வதேச உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பொன்னாடை போர்த்தி கேக் வெட்டி இனிப்புகள் கொடுத்து வாழ்த்துக்களை கூறினர்.

 

 

இந்நிகழ்ச்சியில் மகளிர் காவல்துறை தலைமை காவலர்கள் மகாலட்சுமி,வசந்தா சித்ரா ஜெயந்தி, அனிதா மற்றும் அகிலம் டிரஸ்ட் துணை நிறுவனர் ஹரி பிரசாத் மற்ற அன்பர்களான சுந்தரி, நஸ்ரத், சூரியகலா,உஷா உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

About ThagavalAdmin@123

Check Also

செந்துறை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பு ஆவின் மருத்துவ குழுவின் சிறப்பு முகாம் நடைப்பெற்றது.

செந்துறை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பு ஆவின் மருத்துவ குழுவின் சிறப்பு முகாம் நடைப்பெற்றது. அரியலூர் மாவட்டம் …

One comment

  1. Itís difficult to find experienced people in this particular subject, but you sound like you know what youíre talking about! Thanks

Leave a Reply

Your email address will not be published.