அரியலூர் மாவட்டத்தில் பரவலான மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு.
வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் கடலோரமாவட்டங்களில் வெளுத்துவாங்கும்.மழையின் தாக்கம் அரியலூர் மாவட்டத்தையும் விட்டுவைக்கவில்லை.
இரவுமுதலேசெயங்கொண்டம்,அரியலூர்,திருமானூர்,செந்துறை உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் கொட்டிதீர்க்கும் மழையால் வணிகம் மற்றும் விவசாய பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.பூவைத்துள்ளபருத்தி க்கு பாதிப்பு என கூறும் விவசாயிகள் நெல்,மிளகாய்,முத்துசோளத்திற்க்கு இந்தமழை உகத்தது என கருதுகிறார்கள். வணிகங்களை பொறுத்தவரை மக்கள் வீட்டில் முடங்கியுள்ளதால் வியாபாரம் மந்தமாக உள்ளதென தெரிவிக்கிறார்கள். மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் வழக்கம்போல இயங்கினாலும் தனியார்பள்ளிகளில் சிலர் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அளித்துள்ளனர்.
2 comments
Pingback: Playstar
Pingback: slot