அரியலூர் மாவட்டத்தில் வெளுத்துக்கட்டிய மழை மக்கள் மகிழ்ச்சி
அரியலூர் மாவட்டத்தில் நேற்று மாலை அரியலூர் செந்துறை ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் சூறை காற்றோடு கூடிய கனமழை பெய்தது அரியலூர் சுற்றுவட்டாரத்தில் 34.5 மி மீ என்ற அளவிலும் செந்துறை பகுதியில் 11 மி மீ என்ற அளவிலும் ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதியில் அதிகபட்சமாக 66 மி .மீ என்ற அளவிலும் மழை பதிவாகியுள்ளது கோடை வெப்பம் தணிந்த்தால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்