அரியலூர் மாவட்ட காவல்துறை அறிவிப்பு.
அரியலூர் மாவட்டகாவல்துறை கண்காணிப்பாளர் அபினாவ் குமார் விடுத்துள்ள அறிக்கையில் .
அரியலூர் மாவட்டத்தில் மழை மற்றும் வெள்ளபாதிப்புக்களுக்கு உதவும் வகையில். காவல்துறை அவசரகால நடவடிக்கைக்கு உணவு ,மருந்து, மாத்திரைகள் ஏற்றி செல்ல வாகனங்களை தயார் நிலையில் வைத்துள்ளது.
மேலும் பாதிக்கபடுவோர் பற்றி தகவல் கூற கட்டுப்பாட்டு அறையில் 9498100705 ,04329222106 என இரண்டு சிறப்பு எண்களும் செயல்படுகின்றன. இருபத்திநான்குமணிநேர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள மாவட்ட காவல்துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என தனது அறிக்கையில் கூறியுள்ளார்.