அரியலூர் – முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் கொள்ளை
அரியலூர் மாவட்டம் விளந்தை ஆண்டிமடம் முன்னால் ஊராட்சி மன்றத் தலைவர் சுசீலா பழனிச்சாமி குடும்பத்துடன் சென்னையில் உள்ள தனது மகளை பார்க்க சென்ற போது மர்ம நபர்கள் அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று வீட்டினுள் இருந்த 200 கிலோ எடையுள்ள லாக்கரை எடுத்து சென்றுவிட்டனர். அதில் 25 பவுன் நகை, 12 ஆயிரம் பணம் மட்டும் கால் கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை. இது குறித்துஆண்டிமடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..