அரியலூர் : வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு. செம்மணி கைதை கண்டித்து.
தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர்கள்சங்க கூட்டமைப்பு சார்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை ஒட்டி இன்று அரியலூரில் நீதிமன்ற புறக்கணிப்பை மேற்க்கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் வழக்கறிஞர் செம்மணியை கைதுசெய்து பொய் வழக்கு போட்டுள்ளதாக ஏற்பட்ட குற்றசாட்டை அடுத்து இன்று ஒருநாள் அரியலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக அடையாள புறக்கணிப்பை மேற்க்கொண்டனர்.
இதனால் வழக்கு சம்பந்தமாக வந்தவர்கள். இன்று வழக்கறிஞர்கள் ஆஜராகமாட்டார்கள் என அறிந்து திரும்பிசென்றனர்.