அரியலூர் வாலாஜாநகரில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை
அரியலூர் அருகே உள்ள வாலாஜாநகரம் கிராமத்தில் உள்ள ராஜீவ்நகர் பகுதியில் பொது சுகாதார துறையினர் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொண்டனர்
வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வகீல் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் செல்வராஜ்,ராஜேந்திரன், ஜெகதீஸ்குமார் ஆகியோர் வீடுவீடாக சென்று கொசு வளரும் இடங்களை கண்டறிந்து அவற்றை அழிக்க புகை மருந்து அடிக்க செய்ததோடு பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்கள் மேலும் கிராம பொதுமக்களுக்கு நில வேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. முகாம் ஏற்பாட்டினை ஊராட்சி செயலர் பழனிசாமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்
Your enticle helped me a lot, is there any more related content? Thanks! https://www.binance.com/en/register?ref=P9L9FQKY