mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / அர்ச்சனாபுரம் ஜல்லிக்கட்டு காளைகளை அடக்க முயன்ற 13 பேர் காயம்

அர்ச்சனாபுரம் ஜல்லிக்கட்டு காளைகளை அடக்க முயன்ற 13 பேர் காயம்

அர்ச்சனாபுரம் ஜல்லிக்கட்டு   காளைகளை அடக்க முயன்ற  13 பேர் காயம்

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகேயுள்ள அர்ச்சனாபுரம் கிராமத்தில் ஜல்லிக்கட்டுநடைபெற்றது. , அரியலூர், திருச்சி,தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 350 காளைகளும். 150  மாடுபிடி வீரர்களும் களத்தில் நின்றனர் கோயில்காளை வாடிவாசலில் இருந்து களம் பாய்ந்ததை . தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

காளைகளை அடக்க முயன்ற கொண்டையான்பள்ளி மணி, கீழகொளத்தூர் அன்பழகன், அருங்கால் ராஜா வடகடல் பாண்டித்துரை  சேலம் மதிவாணன் உள்ளிட்ட  13 பேர் காயமடைந்தனர்.  .காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழாக்குழு சார்பில் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

 

About ThagavalAdmin@123

Check Also

அரியலூர் மாவட்டத்தில் ரேபிஸ் நோய் தடுப்பூசி முகாமினை ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்.

அரியலூர் மாவட்டத்தில் ரேபிஸ் நோய் தடுப்பூசி முகாமினை ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார். அரியலூர் மாவட்டம், கல்லங்குறிச்சி கிராமத்தில் கால்நடை பராமரிப்பு …

2 comments

  1. I have read your article carefully and I agree with you very much. This has provided a great help for my thesis writing, and I will seriously improve it. However, I don’t know much about a certain place. Can you help me? https://www.gate.io/pt/signup/XwNAU

  1. Pingback: seo for therapist

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *