ஆர்.எஸ்.மாத்தூர் கடந்த இரண்டு மாதமாக விவசாயியை காணவில்லை கண்டுபிடித்து தர கோரிக்கை
செந்துறை வட்டம் மாத்தூர் அருகே உள்ள தெத்தேரி கிராமத்தை சேர்ந்த பூராசாமி மகன் அறிவழகன் (33) விவசாயியான இவர் கடந்த 23/3/18 அன்று மாலை வெளியில் சென்று வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் தெரிந்த இடங்களில் தேடியும் கிடைக்காததால்
தளவாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து காணமல் போன அறிவழகனை தேடி வருகின்றனர் அத்தோடு இவரை பற்றிய தகவல் தெரிந்தால் கீழ்கண்ட தொடர்பு எண்களுக்கு தகவல் தருமாறு அறிவுருந்தியுள்ளனர்
தொடர்பு எண்கள்:
தளவாய் காவல் நிலையம்
9498100712
உதவி ஆய்வாளர்கள்
9498152021
9498112880
வட்ட காவல் ஆய்வாளர்
8098362522
காவல்துறை துணை கண்காணிப்பாளர் 



8098362522
3 comments
Pingback: Testing Automation
Pingback: growing blue meanie mushrooms
Pingback: fryd bar