mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / இவருதான் ஜில்லா கலெக்டர் அரியலூர் ஆட்சியருக்கு குவியும் பாராட்டு

இவருதான் ஜில்லா கலெக்டர் அரியலூர் ஆட்சியருக்கு குவியும் பாராட்டு

இவரு. தாங்க  ஜில்லா கலெக்டர்  என அரியலூர்  ஆட்சியருக்கு  குவியும் பாராட்டு

  அரியலூர் மாவட்ட ஆட்சியராக  லெட்சுமிபிரியா  கடந்த  2017  ஜீலை  மாதம்  பொறுப்பேற்றார்.

அவர் மாவட்ட ஆட்சியராக பதவியேற்றது  முதல் டெங்கு காய்ச்சல் , வைரஸ் காய்சல்  என பாதிப்புள்ள இடங்களில்  நேரடி களப்பணி  ஆற்றினார் இதனால் மாவட்டத்தில் உள்ள மருத்துவ மனைக்கள் சிறப்பாக செயல்பட துவங்கின

இந்நிலையில் திடீர்   உடல் நிலை குறைவு காரணமாக அரியலூர் அரசு மருத்துவமனை சிகிச்சைகாக சேர்ந்தார்  அவருக்கு குடல் வால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்  என மருத்துவர்கள் தெரிவித்ததை.  தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தனக்கு அரசு மருத்துவ மனையில் அறுவை சிகிச்சை செய்யும்படி கேட்டு கொண்டார்.  அதை தொடர்ந்து

ஆட்சியர் லெட்சிமிபிரியாவுக்கு அரியலூர் அரசு மருத்துவ மனையில் நேற்று இரவு அரியலூர்  அரசு மருத்துவ குழுவினரால்  குடல்வால் அறுவை சிகிச்சை நடைபெற்று  தற்போது  மருந்துவமனையில்  நலமுடன்  உள்ளார்

கலெக்டர்  ஒருவர் தனியார்  மருத்துவமனையில்  சிகிச்சை பெறாமல் அரசு மருத்துவ மனையில்  சிகிச்சை மேற்கொண்டதை கேள்விபட்ட பொது ஜனங்கள்  வசதிபடைத்தவர்கள் அரசு மருந்து மாத்திரைகளை அலட்சியமாய் பார்க்கும்  காலத்தில் ஒரு ஜில்லா கலெக்டரே சிகிச்சை எடுத்துக்கொண்டது ஆச்சர்யபடுத்தி உள்ளதோடு அவருக்கு பாராட்டும் வாழ்த்தும் குவித்தபடி உள்ளது

About ThagavalAdmin@123

Check Also

சிறுகதை

சிறு கதையை காண இங்கே கிளிக் செய்யவும் Share on: WhatsApp

2 comments

  1. சக்திவேல்

    கலெக்டர் விரைவில் நலம்பெற்று பணிகளில் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *