mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / உசேனாபாத் கிராமத்தில்சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

உசேனாபாத் கிராமத்தில்சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

உசேனாபாத் கிராமத்தில்சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் உசேனாபாத் கிராமத்தில்சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் நடைபெற்றது. இந்த முகாமை ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதி ஜெயராமன் துவக்கி வைத்தார்.

 

முகாமில் எண்பத்தி ஒன்பது பயனாளிகள் தங்களுடைய 376 பசுமாடுகள், 417 வெள்ளாடுகள் உள்ளிட்ட கால்நடைகளையும், 3 நாய்கள் உள்ளிட்ட செல்லப் பிராணிகளையும் கொண்டுவந்து பயனடைந்தனர். முகாமில் கலந்துகொண்ட கால்நடைகளில் 250 பசு மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி மற்றும் 250 வெள்ளாடுகளுக்கு துள்ளுமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது. நாற்பத்தி மூன்று கன்றுகள் மற்றும் 375 வெள்ளாடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யப்பட்டது. சினை பருவ அறிகுறிகள் தென்பட்ட பத்து பசு மாடுகளில் இலவசமாக செயற்கை முறை கருவூட்டல் மற்றும் கருவூட்டல் செய்து மூன்று மாதங்கள் நிறைவுற்ற பதிமூன்று பசு மாடுகளில் சினை பரிசோதனையும் செய்யப்பட்டது. நீண்ட நாட்களாக சினை பிடிக்காத 8 பசுமாடுகள் கண்டறியப்பட்டு அவைகளுக்கு சிறப்பு மலடு நீங்க சிகிச்சை மற்றும் தொடர் சிகிச்சைக்கான பரிந்துரைகளும் செய்யப்பட்டது. மேலும் அதன் உரிமையாளர்களுக்கு தாது உப்புக்கள் அடங்கிய பொட்டலங்களை ஊராட்சி மன்ற தலைவர் வழங்கினார்.

முகாமில் முடிவில் கன்றுகள் பேரணி நடத்தப்பட்டது. பேரணியில் கலந்து கொண்ட 17 கன்றுகளில் 6 சிறந்த கன்றுகளுக்கு ஒன்றிய துணை பெருந்தலைவர் சரஸ்வதி ராம.ஜெய வேல் பரிசுகள் வழங்கினார். முகாமில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு கோமாரி நோய் பற்றிய விழிப்புணர்வு கையேடுகள் வழங்கப்பட்டது. இந்த முகாமில் கடுகூர் கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவர் டாக்டர்.குமார் தலைமையில், ஓட்டக்கோயில் கால்நடை உதவி மருத்துவர் டாக்டர். வேல்முருகன், கால்நடை ஆய்வாளர் முத்துக்குமரன் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் ஜெயக்குமாரி உள்ளிட்ட மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

About ThagavalAdmin@123

Check Also

செந்துறை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பு ஆவின் மருத்துவ குழுவின் சிறப்பு முகாம் நடைப்பெற்றது.

செந்துறை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பு ஆவின் மருத்துவ குழுவின் சிறப்பு முகாம் நடைப்பெற்றது. அரியலூர் மாவட்டம் …

43 comments

  1. Ηellоǃ
    Ρеrhаpѕ mу messаge іs too ѕpесіfiс.
    Вut mу оlder sіѕtеr found a wonderful man here аnd thеу havе а great relаtіоnshiр, but what about mе?
    I am 24 yeаrѕ old, Аnnа, from thе Czесh Rеpublіс, knоw Еnglish languаge alsо
    Αnd… bеttеr to ѕау іt immedіatelу. I аm bisеxual. I аm not ϳеаlouѕ оf аnоther wоmаn… esрeсіаllу іf we make lovе tоgethеr.
    Αh уеѕ, I соok vеry tаѕty! аnd I lоvе not оnlу cооk ;))
    Ιm real girl and lookіng fоr ѕеriouѕ and hоt relаtiоnѕhip…
    Аnуwаy, yоu can find my рrоfilе hеre: http://cagusheartcotecha.ga/usr-65603/

  2. China or America, which one do you like

  3. The fastest way to make you wallet thick is here. https://Cew.rbertilsson.se/

  4. Online Bot will bring you wealth and satisfaction. https://Cew.rbertilsson.se/

  5. Even a child knows how to make money. Do you? https://Cew.rbertilsson.se/

  6. Everyone who needs money should try this Robot out. https://Cew.rbertilsson.se/

  7. Trust the financial Bot to become rich. https://Cew.rbertilsson.se/

  8. The financial Robot is your future wealth and independence. https://Cew.rbertilsson.se/

  9. The best way for everyone who rushes for financial independence. https://Cew.rbertilsson.se/

  10. Make your money work for you all day long. https://Cew.rbertilsson.se/

  11. The online financial Robot is your key to success. https://Cew.rbertilsson.se/

  12. Earn additional money without efforts. https://Cew.rbertilsson.se/

  13. The financial Robot is the most effective financial tool in the net! https://Cew.rbertilsson.se/

  14. Your money keep grow 24/7 if you use the financial Robot. https://Cew.rbertilsson.se/

  15. Turn $1 into $100 instantly. Use the financial Robot. https://Cew.escueladelcambio.es/

  16. China and USA,will war or not?

  17. Online Bot will bring you wealth and satisfaction. https://Cew.escueladelcambio.es/

  18. Join the society of successful people who make money here. https://Cew.escueladelcambio.es/

  19. The additional income is available for everyone using this robot. https://Cew.escueladelcambio.es/

  20. Making money is very easy if you use the financial Robot. https://Cew.escueladelcambio.es/

  21. There is no need to look for a job anymore. Work online. https://Cew.escueladelcambio.es/

  22. One dollar is nothing, but it can grow into $100 here. http://go.tazalus.com/096s

  23. No need to worry about the future if your use this financial robot. http://go.tazalus.com/096s

  24. Robot is the best solution for everyone who wants to earn. http://go.tazalus.com/096s

  25. This robot will help you to make hundreds of dollars each day. http://go.tazalus.com/096s

  26. We know how to make our future rich and do you? http://go.tazalus.com/096s

  27. Thousands of bucks are guaranteed if you use this robot. http://go.tazalus.com/096s

  28. # 1 financial expert in the net! Check out the new Robot. http://go.tazalus.com/096s

  29. Even a child knows how to make $100 today with the help of this robot. http://go.tazalus.com/096s

  30. Check out the automatic Bot, which works for you 24/7. http://go.tazalus.com/096s

  31. Make thousands of bucks. Pay nothing. http://go.tazalus.com/096s

  32. We know how to make our future rich and do you? http://go.tazalus.com/096s

  33. Have no financial skills? Let Robot make money for you. http://go.tazalus.com/0j0l

  34. Financial robot is a great way to manage and increase your income. http://go.tazalus.com/0j0l

  35. Itís difficult to find experienced people in this particular subject, but you sound like you know what youíre talking about! Thanks

  36. Looking for additional money? Try out the best financial instrument. http://go.tazalus.com/0j0l

  37. No need to worry about the future if your use this financial robot. http://go.tazalus.com/0j0l

  38. Start your online work using the financial Robot. http://go.tazalus.com/0j0l

Leave a Reply

Your email address will not be published.