உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் ஆலய வளாகத்தில் தீ விபத்து


மதுரை மீனாட்சியம்மன்ஆலயம் தமிழகம் தாண்டி உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும்
நேற்று இரவு கோவில் நடை சாத்திய பிறகு ஆயிரம்கால் மண்டப வளாகத்தில் அமைந்துள்ள கடைகள் வழக்கம் போல் அடைக்கப்பட்டது இரவு சுமார் பதினோரு மணியளவில் கடைகளில் ஒன்று திடீரென பற்றி எரிய தொடங்கியது
இது குறித்து தகவலறிந்த மதுரை ஆட்சியர் வீர்ராகவராவ் சம்பவ இடத்திற்க்கு விரைந்தார்
தீ மள மளவென பரவியதை அடுத்து ஆயிரங கால் மண்டபத்தில் உள்ள முப்பதுக்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமானது மதுரை மற்றும் சுற்று வட்டாரத்திலிருந்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு படையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்
மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததோடு ஆயிரம் கால் மண்டபத்தின் ஒரு பகுதியும் சேதமடைந்துள்ளது.
ஆன்மிக தலமான மீனாட்சி ஆலயத்தில் ஏற்பட்ட தீ விபத்து மதுரை மக்கள் ஆன்மிகவாதிகள் இடைய மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
3 comments
Pingback: zpapm70 rifles
Pingback: Gun SHOP USA
Pingback: สล็อต ฝากถอน true wallet เว็บตรง 888pg