செஞ்சி அருகே உள்ள பெருவளூர் கிராமத்தை சேர்ந்த பிரதீபா (வயது-18)10-வகுப்பில் 490 மதிப்பெண், 12-வகுப்பில் (2015-16) கல்வி ஆண்டில்1125 மதிப்பெண் எடுத்துள்ளார் முதல் வருடம் கட் ஆப் மார்க்கில் தனியார் கல்லூரில் சீட் கிடைத்தது பணம் கட்டி படிக்க வாய்ப்பில்லை இவருக்கு தந்தை – சண்முகம் கூலி தொழிலாளி தாய்- அமுதா கூலி தொழிலாளி இவர்களுக்கு மகன் பிரவீன்ராஜ் – 21 BE 3 year படிக்கிறார் இன்னொரு மகள் உமா பிரியா – 24 M.Sc படித்துள்ளார் இவர்களின் வழிகாட்டலின் படி கடந்த 2 ஆண்டுகளாக மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு எழுதினார் இதில் சென்ற ஆண்டு நீட் மதிப்பெண் – 155, இந்த ஆண்டு நீட் மதிப்பெண் – 39 இந்த மதிப்பெண் தெரிந்ததும் பிரதீபா என்ற மாணவி எலி மருந்துசாப்பிட்டு திருவண்ணாமலை மருத்துமனையில் அனுமதித்து சிகிச்சை பலனின்றி உயிரழந்தார் இவர் மருத்துவர் ஆக வேண்டும் என்பதே இலட்சியமாக இருந்துள்ளார் மாணவியின் இறப்பு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உ ள்ளது
Check Also
அரியலூர் மாவட்டத்தில் ரேபிஸ் நோய் தடுப்பூசி முகாமினை ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்.
அரியலூர் மாவட்டத்தில் ரேபிஸ் நோய் தடுப்பூசி முகாமினை ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார். அரியலூர் மாவட்டம், கல்லங்குறிச்சி கிராமத்தில் கால்நடை பராமரிப்பு …