mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / கடன் தீர்க்கும் விநாயகரை தெரியுமா?

கடன் தீர்க்கும் விநாயகரை தெரியுமா?

 

கஷ்டம் தீர கடவுள்கிட்டே போவார்கள் அந்த கடவுள்களில் கடனை தீர்க்கவே ஒருவர் உள்ளார் என்கிறார்கள் அனுபவத்தில் கண்ட ஆன்மிக அன்பர்கள்.

 

அரியலூர் மாவட்டம் மேலப்பழுவூரில் அமைந்துள்ள ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் கன்னிமூலையில் காட்சிக் கொடுக்கும் விநாயகப்பெருமான் தான் அவர். மாதம் தோறும் வரும் வளர்ப்பிறை சதுர்த்தியில் நெய்விளக்கோ அல்லது அபிஷேகமோ தொடர்ந்து பதினோரு முறை செய்து வர தீராக்கடன் தீர்ந்து நிம்மதி ஏற்படும் அதனால் தான் இவருக்கு கடன் நிவர்த்தி விநாயகர் என்ற நாமம் உண்டானது என்கின்றனர் இந்த விநாயகரை வழிப்படுபவர்கள்.

அரியலூர் திருச்சி சாலை மார்கத்தில் உள்ள இந்த விநாயகரை வளர்பிறை சதுர்த்தியில் வலம் வந்து பயன் பெறலாம்.

கோவில் குருக்கள்
தொடர்பு எண்;
96599 65295

About ThagavalAdmin@123

Check Also

சிறுகதை

சிறு கதையை காண இங்கே கிளிக் செய்யவும் Share on: WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *