கனகசபை பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா பள்ளி மழலையர் கொண்டாட்டம்
பெண்ணாடம் அருகே உள்ள கனகசபை பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் மாணவர்கள் செய்த விநாயகர் சிலைகள் கண்காட்சியாக இடம்பெற்றிருந்தது. ஆசிரியர் சுதந்திரதேவி விழா வந்திருந்தவர்களை வரவேற்றார் பள்ளி முதல்வர் சண்முகம் விநாயகர் பெருமைகள் பற்றிப்பேசினார் பின்னர் மாணவசெல்வங்களுக்கு பரிசும் பாராட்டும் வழங்கினார் .மாணவர் ஆடல் பாடல்களால் ஆராதனைச் செய்தனர் ஆசிரியை இரா.சாந்தி பூசை நடத்தினார் ஆசிரியர் ராஜலட்சுமி நன்றி கூற நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது
One comment
Pingback: cartel disposable