mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / கல்லறை திருநாள் கிருஸ்துவர்கள் சிறப்பு பிராத்தனை

கல்லறை திருநாள் கிருஸ்துவர்கள் சிறப்பு பிராத்தனை

கல்லறை திருநாள்
கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாடு

கிறிஸ்தவர்கள் தங்களின் முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைய கொண்டாடும் பண்டிகையான கல்லறைத் திருநாளையொட்டி அரியலூர் மாவட்டத்தில் உள்ள கிருஸ்துவ வழிப்பாட்டுதலங்களில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றறது.

அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி அடைக்கலமாதா அன்னை குலமாணிக்கம் இன்னாசிநாதர் ஆலயம், புதுக்கோட்டை தூயமங்கள அன்னை ஆண்டிமடம் தென்னூர் புனித லூர்து அஅன்னை வரதராஜன்பேட்டை அலங்கார அன்னை உள்ளிட்ட ஆலய கல்லறைத் தோட்டத்தில் 1000-த்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பங்கேற்று தங்களது மூதாதையர்களின் கல்லறைகளை சுத்தப்படுத்தி மலர்களால் அலங்கரித்தனர். அவர்களுக்கு பிடித்த உணவு வகைகள், பழ வகைகளை படையலிட்டு, மெழுகுவர்த்திகள், ஊதுவத்திகள் கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
கல்லறைத் தோட்டத்தில் மறைந்த ஆத்மாக்கள் சிறப்பு பிராத்தனையும் நடைபெற்றது.

About ThagavalAdmin@123

Check Also

பொறுப்புள்ள பொறியாளர் இவருங்க என நம்மை கடந்து சென்ற ஒரு இளைஞரை கை காட்டினார்கள் அரசமரத்தடியில் அமர்ந்திருந்த பெரியவர்கள்.

பொறுப்புள்ள பொறியாளர் இவருங்க என நம்மை கடந்து சென்ற ஒரு இளைஞரை கை காட்டினார்கள் அரசமரத்தடியில் அமர்ந்திருந்த பெரியவர்கள். பெரம்பலூர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *