mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / காத்திருக்கும் ஆபத்து கண்டுக்கொள்வார்களா ?

காத்திருக்கும் ஆபத்து கண்டுக்கொள்வார்களா ?

காத்திருக்கும் ஆபத்து கண்டுக்கொள்வார்களா ?

அரியலூர் மாவட்டம் செந்துறையிலிருந்து குழுமூர் வழியாக திட்டக்குடி செல்லும் பிரதான சாலையில் வஞ்சினபுரம் ராசாக்குளம் அருகேயுள்ள அரசமரத்தின் ஒரு பகுதி காய்ந்து நீண்டநாட்களாய் பட்டுப்போய் ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.

இந்த சாலையை சுற்று வட்டார பள்ளி மாணவ மாணவிகள் , பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் பொது போக்குவரத்து , இலகுரக, மற்றும் இருசக்ர வாகனங்களின் மூலம் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான பட்டுப்போன மரத்தின் அருகே கிராம பயன்பாட்டுக்கு செல்லும் மின்வடகம்பி உள்ளதால் மரம் முறிந்து விழுந்தால் மின் தடை அல்லது விபத்து ஏற்ப்பட வாய்புள்ளதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

About ThagavalAdmin@123

Check Also

சிறுகதை

சிறு கதையை காண இங்கே கிளிக் செய்யவும் Share on: WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *