mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / சக்கரை பொங்கலிட்டு எம் ஜி ஆர் பிறந்தநாள் விழா

சக்கரை பொங்கலிட்டு எம் ஜி ஆர் பிறந்தநாள் விழா

சக்கரை பொங்கலிட்டு எம் ஜி ஆர் பிறந்தநாள் விழா

குன்னம் சட்டமன்றத்திக்குட்பட்ட செந்துறை தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் மறைந்த எம் ஜி ஆரின் 104 பிறந்தநாள் தெற்கு ஒன்றிய செயலாளர் உதயம் ரமேஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது.

சக்கரை பொங்கல் வைத்து எம்ஜி ஆர் திருவுருபடத்திற்கு படையலிட்டு வாழ்த்து கோஷம் எழுப்பினர். பின்னர் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் குழந்தைகளுக்கு இரும்புலிக்குறிச்சி ஒன்றியக்குழு உறுப்பினர் தெய்வமணி ரமேஷ் இனிப்புகள் மற்றும் சக்கரை பொங்கல் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கட்சி பிரமுகர்கள் தொண்டர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

About ThagavalAdmin@123

Check Also

புதிய குடிநீர் தொட்டி திமுக ஒன்றிய செயலாளர் தலைமையில் திறப்புவிழா நடைபெற்றது.

புதிய குடிநீர் தொட்டி திமுக ஒன்றிய செயலாளர் தலைமையில் திறப்புவிழா நடைபெற்றது.   செந்துறை ஒன்றியம் மணக்குடையான் ஊராட்சிக்கு உட்பட்ட …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *