mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / சமையல் ஈஸி : தேங்காய்பால் ரசம்

சமையல் ஈஸி : தேங்காய்பால் ரசம்

தேவையான பொருட்கள்

1மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
2 மிளகு 1டீஸ்பூன்
3 சீரகம். 1 1/2 டீஸ்பூன்
4 பூண்டு. 7 பல்
5 வர மிளகாய் 2
6தக்காளி பெரியது 2
7 புளி 1 எலுமிச்சை அளவு
8 எண்ணெய் தேவைக்கு
9 கடுகு உளுந்து தாளிக்க
10 பெருங்காய தூள்
11 மல்லி கருவேப்பிலை சிறிது
12 தேங்காய் பால் 1டம்ளர்
13 உப்பு தேவைக்கு

செய்முறை

முதலில் புளியை கரைத்து வடிகட்டி அதில் தக்காளியை நன்றாக குழைத்து போடவும் மஞ்சள்தூள் இட்டு மிளகு சீரகம் பூண்டு தோலுடன் இடித்து போடவும் உப்பு தேவைக்கேற்ப சேர்க்கவும்.

அடுப்பில் வாணலியை ஏற்றி சூடானவுடன் எண்ணைய்விட்டு கடுகு உளுந்து போட்டவும் பொறிந்தவுடன் மிளகாய்,கருவேப்பிலை சேர்கவும் அதில் புளிகரைச்சலை கொட்டவும் கொதி வரும் முன்பு தேங்காய்பாலை அதில் ஊற்றி மல்லி தழை இட்டு மூடிவிட்டு அடுப்பை அணைத்துவிடவும்.

இந்த தேங்காய் பால் ரசத்தை சூடான சாதத்தில் பிசைந்து ஊட்ட ஒரு கை அதிகம் உண்ண குழந்தைகள் விரும்புவார்கள் என்பது உண்மை.

திருமதி : சுசி ஷாம்
அரியலூர்.

About ThagavalAdmin@123

Check Also

சமையல் ஈஸி : மனம் விரும்பும் நொறுக்கு மரவள்ளி சிப்ஸ்.

சமையல் ஈஸி : மனம் விரும்பும் நொறுக்கு மரவள்ளி சிப்ஸ். தேவையான பொருட்கள் 1. மரவள்ளி கிழங்கு 1/2 கிலோ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *