mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / சமையல் ஈஸி : மனம் விரும்பும் நொறுக்கு மரவள்ளி சிப்ஸ்.

சமையல் ஈஸி : மனம் விரும்பும் நொறுக்கு மரவள்ளி சிப்ஸ்.

சமையல் ஈஸி : மனம் விரும்பும் நொறுக்கு மரவள்ளி சிப்ஸ்.

தேவையான பொருட்கள்

1. மரவள்ளி கிழங்கு 1/2 கிலோ
2. தேங்காய் எண்ணெய் 1/2 லிட்டர்
3. மஞ்சள் தூள் 2 டேபிள் ஸ்பூன்
4. உப்பு 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை

முதலில் மரவள்ளி கிழங்கை நன்றாக கழுவி தோலை நீக்கிய பின்பு மெல்லிய துண்டுகளாக தேவையான வடிவில் சீவிக்கொள்ளவும்

மரவள்ளியுடன் மஞ்சள்தூள் ,உப்பு சேர்த்து அதில் உள்ள தண்ணீர் வடியும் வரை பாத்திரத்தை சாய்வாக வைக்கவும்.

பொறிக்க தேங்காய் எண்ணையை வாணலியில் ஊற்றி எண்ணெய் சூடானவுடன் சீவிய மரவள்ளி துண்டுகளை சிறிது சிறிதாக போட்டு பொன்னிறமாக வரும் வரை விட்டு எடுத்தால் குழந்தைகள் விரும்பும் சத்தான சுவையான மரவள்ளி சிப்ஸ் ரெடி.

(காரம் தேவையெனில் லேசாக மிளகாய் தூள் தூவி நன்றாக குலுக்கி எடுக்கவும்.)
திருமதி : சுசி சாம்
அரியலூர்.

About ThagavalAdmin@123

Check Also

நோயற்ற வாழ்வு…..!! – வயிற்றுப்புண்ணிற்கு வகை வகையான மருத்துவம்.

நோயற்ற வாழ்வு…!! தொடர். தகவல்பலகை.காம் இணைய வாசகர்களுக்கு பணிவான வணக்கம் நமது இணையத்தில் பாரம்பரிய மருத்துவ குறிப்புகளை எழுத வெற்றிலை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *