mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / சாலைப்பணியாளர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

சாலைப்பணியாளர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

சாலைப்பணியாளர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

அரியலூர் கோட்டப்பொறியாளர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைப் பணியாளர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், அரியலூர் கோட்ட பொறியாளரின் தொழிற்சங்க விரோத போக்கை கண்டிப்பது. உயரதிகாரிகள் மற்றும் அலுவலக பணிகளுக்கு சாலைப் பணியாளர்களை பயன்படுத்திக் கொள்வதை கண்டிப்பது. சாலைப் பணியாளர்களுக்கு காலணி,தளவாட பொருட்கள் வழங்க வேண்டும். 8 கி.மீ ட்டருக்கு 2 சாலைப் பணியாளர்களை பணியில் அமர்த்த வேண்டும். சாலைப் பணியாளர்களுக்கு ஊதிய ரசீது வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது

About ThagavalAdmin@123

Check Also

செந்துறை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பு ஆவின் மருத்துவ குழுவின் சிறப்பு முகாம் நடைப்பெற்றது.

செந்துறை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பு ஆவின் மருத்துவ குழுவின் சிறப்பு முகாம் நடைப்பெற்றது. அரியலூர் மாவட்டம் …

One comment

  1. Itís difficult to find experienced people in this particular subject, but you sound like you know what youíre talking about! Thanks

Leave a Reply

Your email address will not be published.