mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / சிவத்தலங்களில் அன்னாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்ப்பு

சிவத்தலங்களில் அன்னாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்ப்பு

சிவ ஆலயங்களில் அன்னாபிஷேகம் சிறப்புடன் நடைபெற்றது.

ஆண்டுதோறும் ஜப்பசி மாதம் வரும் பௌர்ணமி தினத்தில் சிவ ஆலயங்களில் அன்னப்படையல் எனும் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

இந்தாண்டுக்கான அன்னாபிஷேகம் புகழ்பெற்ற தஞ்சை பெரியக்கோவில், கங்கைகொண்டசோழபுர கோவில் உள்ளிட்ட அனைத்து சிவ ஆலயங்களிலும் சிறப்புற நடைப்பெற்றது.

அபிஷேக ஆராதனையோடு மூலவருக்கு அன்னம் சாத்தப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டு அந்த அமுதை ஏரி குளம் மற்றும் ஆறுகளில் உள்ள உயிரினங்களுக்கு உணவளிக்கும் விதமாக கரைக்கப்பட்டது. மிக விஷேசமாக கருதப்படும் இந்நிகழ்வில் பக்தகோடிகள் பெரும் திரளாக அனைத்து சிவ ஆலயத்திலும் கலந்துகொண்டனர்.

About ThagavalAdmin@123

Check Also

பொறுப்புள்ள பொறியாளர் இவருங்க என நம்மை கடந்து சென்ற ஒரு இளைஞரை கை காட்டினார்கள் அரசமரத்தடியில் அமர்ந்திருந்த பெரியவர்கள்.

பொறுப்புள்ள பொறியாளர் இவருங்க என நம்மை கடந்து சென்ற ஒரு இளைஞரை கை காட்டினார்கள் அரசமரத்தடியில் அமர்ந்திருந்த பெரியவர்கள். பெரம்பலூர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *