சுந்தரா நகர் தீ விபத்தில் வீடு இழந்தவருக்கு திமுக சார்பாக அத்தியாவாசிய பொருட்கள் வழங்கி ஆறுதல் கூறினர்.
அரியலூர் மாவட்டம் செந்துறை சுந்தரா நகரில் வசிப்பவர் ரவி கோவில் அர்சகரான இவரின் வீடு தீ விபத்தில் சேதமடைந்து முற்றிலும் இழப்பு ஏற்பட்ட நிலையில்
திமுக சார்பாக தெற்கு ஒன்றிய செயலாளர் பூ.செல்வராஜ் , வடக்கு ஒன்றிய செயலாளர் வி.எழில்மாறன் ஆகியோர்கள் தலைமையில்மாவட்ட பிரதிநிதிகள் பூ
காளமேகம், விஎபி பழனிவேல், வீ.ஆறுமுகம், கோடி , மாவட்ட ஆதி திராவிட நல குழு அமைப்பாளர் ஆதி இளங்கோவன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் பி ஆர் பாண்டியன்,
சிறுபான்மை துணை அமைப்பாளர் சையது சர்புதீன் மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் விக்னேஷ், ஒன்றிய தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ரமணி கடலரசன், ஒன்றிய துணை செயலாளர்கள் அ. கருணாநிதி, ஆசைத்தம்பி, பொன் மாரிமுத்து, ஆனந்தன், கொ ராமராஜன், செல்வம், அனாஸ், வெற்றிச்செல்வன் உள்ளிட்டவர்கள்
நேரில் சென்று ஆறுதல் கூறியதோடு அரிசி , பருப்பு ,
மளிகைப்பொருட்கள் வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கினர். மேலும் அரசு சம்பந்தமான உதவிகள் அனைத்தும் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தனர்.