mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / சுற்றுபுறங்களை சுகாதாரமாக வைத்திருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

சுற்றுபுறங்களை சுகாதாரமாக வைத்திருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

தலைமை மருத்துவமனை மற்றும் கிராமங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் மற்றும் காய்ச்சல் பிரிவு வார்டுகள் மற்றும் வெள்ளூர் பொட்டவெளி கிராமத்தில் தூய்மைபணி மருத்துவமுகாம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் எம்.விஜயலட்சுமி பார்வையிட்டு ஆய்வு மேற்க்கொண்டார்

அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள், வணிக வளாக கட்டிடங்கள் மற்றும் வீடுகளில் சுற்றுபுறத்தை தூய்மையாக வைத்திருக்கள் வேண்டும் தண்ணீர் தொட்டிகள் மற்றும் குடிநீர் விநியோகிக்கும் இயந்திரங்களை சுகாதார முறையில் பராமரித்திட வேண்டும்.
மேலும், காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனே அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் சென்று உரிய சிகிச்சை பெறவேண்டும் என பொதுமக்களை அறிவுறுத்தினார்.

About ThagavalAdmin@123

Check Also

வானிலையை வசப்படுத்தி வைத்திருக்க முடியுமா?

வானிலையை வசப்படுத்தி வைத்திருக்க முடியுமா? முடியும் என கால் நூற்றாண்டுக்கும் மேலாக நிரூபித்துக்கொண்டிருக்கிறார் வேதாரண்யம் அருகேயுள்ள தன்னார்வலர் ஆசிரியர் செல்வகுமார். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *