செந்துறையில் ரஜினி ரசிகர்கள் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்தனர்
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்ததையடுத்து அவரது ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் மக்கள் மன்றம்என்ற பெயரில் அமைப்பு தொடங்கி புதிய பொறுப்புக்கள் வழங கபட்டன
இதையடுத்து புதிய பொறுப்பாளர்களான மாவட்ட செயலாளர் சண்முகபாண்டியன், மாவட்ட துணை செயலாளர் பரணம் மதியழகன், செந்துறை ஒன்றிய செயலாளர் புகழேந்தி , துணை செயலாளர் ரஜினி வெங்கடேஷ் ஆகியோர் ரசிகர்களோடு வந்து
செந்துறையில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்