mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / செந்துறை அருகே காணாமல் போன மூதாட்டி ஜெய்பூரில் மீட்பு

செந்துறை அருகே காணாமல் போன மூதாட்டி ஜெய்பூரில் மீட்பு

செந்துறை அருகே காணாமல் போன மூதாட்டி ஜெய்பூரில் மீட்பு

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள இராயம்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பாத்தி அம்மாள் மன நலம் பாதிக்கப்பட்ட இவர், கடந்த 3 மாதங்களாக காணவில்லை
பாப்பாத்தி அக்கா மகன் வீரமுத்து அளித்த புகாரின் அடிப்படையில் செந்துறை காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரகஸ்பதி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், தமிழ்நாடு காவல் துறையின் குற்றம் மற்றும் குற்றவாளிகள் கண்காணிக்கும் வலைப்பின்னல் முறை மூலம் காணமால் போன பாப்பாத்தி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ளதாக கிடைத்த தகவலையடுத்து
மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அபிநவ்குமார் உத்தரவின் பேரில் செந்துறை போலீஸார் வடிவேலன், தமிழ்ச் செல்வி மற்றும் ஆயுதப்படை காவலர் சுதாகர் ஆகியோர் ஜெய்பூருக்கு சென்று பாப்பாத்தியை மீட்டு அவரது உறவினர்களிடம் எஸ்.பி முன்னிலையில் ஒப்படைத்தனர் பாப்பாத்தியை மீட்ட காவல்துறையினருக்கு பாப்பாத்தி குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் நன்றியும் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர் .

About ThagavalAdmin@123

Check Also

வானிலையை வசப்படுத்தி வைத்திருக்க முடியுமா?

வானிலையை வசப்படுத்தி வைத்திருக்க முடியுமா? முடியும் என கால் நூற்றாண்டுக்கும் மேலாக நிரூபித்துக்கொண்டிருக்கிறார் வேதாரண்யம் அருகேயுள்ள தன்னார்வலர் ஆசிரியர் செல்வகுமார். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *