செந்துறை அருகே சிமெண்ட் ஆலையை கண்டித்து கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்
அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுக்கா ஆலத்தியூரில் இயங்கிவரும் தனியார்(ராம்கோ) சிமெண்ட் ஆலை கண்டித்து விசிக பிரமுகர் பாலசிங்கம் தலைமையில் கிராம மக்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்
இதில் கிராமங்களுக்கான சாலை. குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவில்லை
சிமெண்ட் ஆலை நிர்வாகம் சுரங்கம் விரிவாக்கம் குறித்து 24ம் தேதி நடத்த உள்ள கருத்து கேட்பு கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிர போராட்டத்தை துவக்கியுள்ளனர் இதில் கிராம பொதுமக்கள் கலந்துகொண்டுள்ளனர்.