செந்துறை அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்த்த கல்லூரி மாணவர் கைது
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சிறுகளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கல்லூரி மாணவர் வசந்த குமார்
தனியார் கல்லூரியில் 2 ஆண்டு டிப்ளமோ இன்ஜினியர் படிப்பு படித்து வரும் இவர் வீட்டில் கஞ்சாசெடி வளர்ப்பதாக வந்த ரகசிய தகவலையடுத்து செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன், காவலர்களுடன் சென்று சிறுகளத்தூர் கிராமத்தில் உள்ள வசந்தகுமார் வீட்டை ஆய்வு செய்ததில் அவர் கஞ்சாசெடி வளர்பது உறுதியானது அவரை கைது செய்த மாணவர் வியாபார நோக்கில் வளர்த்தாரா? அல்லது போதை பழக்கம் உடையவரா? என மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்