mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / செந்துறை அறிவுசார் குறையுடைய பள்ளி குழந்தைகளோடு திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடிய திமுகவினர்.

செந்துறை அறிவுசார் குறையுடைய பள்ளி குழந்தைகளோடு திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடிய திமுகவினர்.

செந்துறை அறிவுசார் குறையுடைய பள்ளி குழந்தைகளோடு திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடிய திமுகவினர்.

அரியலூர் மாவட்டம் செந்துறை நகரில் உள்ள அறிவுசார் குறையுடைய பள்ளி குழந்தைகளோடு திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளை இன்று பிப்ரவரி 28 ந்தேதி திமுகவினர் கொண்டாடினர். செந்துறை திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் பூ.செல்வராஜ் தலைமையில் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள்அறிவுசார் குறையுடைய குழந்தைகளோடு கேக் வெட்டி திமுக தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் குழந்தைகளுக்கு கேக் ஊட்டிய திமுகவினர் அவர்களுக்கு உணவுகளை பரிமாறினர் இந்நிகழ்ச்சியில் திமுக பிரமுகர்கள், தொண்டர்கள் உடனிருந்தனர்.

 

 

 

About ThagavalAdmin@123

Check Also

செந்துறை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பு ஆவின் மருத்துவ குழுவின் சிறப்பு முகாம் நடைப்பெற்றது.

செந்துறை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பு ஆவின் மருத்துவ குழுவின் சிறப்பு முகாம் நடைப்பெற்றது. அரியலூர் மாவட்டம் …

2 comments

  1. You ought to be a part of a contest for one of the greatest sites online. I am going to recommend this website!

  2. Itís difficult to find experienced people in this particular subject, but you sound like you know what youíre talking about! Thanks

Leave a Reply

Your email address will not be published.