mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / செந்துறை கடை உரிமையாளரை தாக்கி பணம் பறிப்பு

செந்துறை கடை உரிமையாளரை தாக்கி பணம் பறிப்பு

செந்துறை கடை உரிமையாளரை தாக்கி பணம் பறிப்பு பட்டபகலில் துணிகரம்.

   செந்துறை அருகே உள்ள இலங்கச்சேரி  கிராமத்தை  சேர்ந்தவர்  தமிழ்ச்செல்வன்(55) இவர் செந்துறை உடையார்பாளையம் சாலையில் சிறுதானியம், மற்றும் இயற்கை மருத்துவ பொருட்கள் விற்பனை செய்யும் கடை  நடத்தி வருகிறார்.

   வழக்கம் போல நேற்று கடை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த தமிழ்செல்வனிடம்  காலை 11 மணியளவில் கடைக்கு வந்த மர்ம  நபர் முடி உதிர்விற்கு மருந்து கேட்டுள்ளார்

தமிழ்ச்செல்வன் மருந்தை எடுத்து கொடுக்கும்  போது மர்ம நபர் தமிழ்செல்வனின் தலையை மேசையில் வைத்து அழுத்தி தாக்கி கல்லாப்பெட்டியில்  இருந்த ரூபாய் 7500  திருடிக்கொண்டு மர்ம மனிதன் இருசக்கர வாகனத்தில் தப்பியோடிவிட்டான்

      தமிழ்ச்செல்வன் நடந்ததை உணர்ந்து சத்தம் போட அக்கம்பக்கத்தினர் விரைந்து  தேடியும் திருடிசென்றவனை காணவில்லை  திருட்டு சம்பவத்தை கண்டித்து வியாபாரிகள் பொதுமக்கள் காவல்நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கொடுத்த உறுதியை அடுத்து சாலை மறியலை கைவிட்டனர்  இதனால் செந்துறை ஜெயங்கொண்டம் சாலையில் அரைமணிநேரம் போக்குவரத்து தடைபட்டது.

செந்துறை காவல் எல்லை பெரியது என்பதால் போதிய போலீசார் இன்றி காவல்துறையினர் அவதிபடுவதாகவும் .  ரோந்து பணி,, வாகன தணிக்கை,  விசாரணை என அடுத்தடுத்து பணிசுமைகள்  காரணமாக  காவலர்கள் பற்றாக்குறையை  சரிசெய்யாவிட்டால் இது போன்ற குற்ற நடவடிக்கையை தடுப்பது கடினம்  என்றும்  காவல் உயர் அதிகாரிகள்  செந்துறை காவல் நிலையத்திற்க்கு  காவலர்கள் எண்ணிக்கையை அதிகபடுத்தி தரவேண்டும் என்று. பொதுமக்கள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.

About ThagavalAdmin@123

Check Also

அரசுப்பள்ளியை ஊக்குவிக்கும் தொழிலதிபர்.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள கீழராயம்புரம் கிராமத்தை சேர்ந்தவர் நல்லதம்பி இவர் சுத்திகரிப்பு குடிநீர் , மற்றும் புகையில்லா இருசக்ரவாகன …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *