செந்துறை காவல் துறையினர் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு துண்டறிக்கை மூலம் ஏற்படுத்தினர்.
அரியலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அறிவுரையின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையத்தாரும் தொடர்ந்து வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வருகின்றனர்
இதையொட்டி செந்துறை காவல் நிலைய ஆய்வாளர் மோகன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் செந்தில், பிரகஸ்பதி சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட காவலர்கள்
செந்துறை நகருக்குள் வரும். வாகனங்களில. ஓட்டுனர்களிடம் அதிவேகம் கூடாது, மதுபோதை கூடாது, தலைகவசம் அவசியம் உள்ளிட்ட விழிப்புணர்வு அடங்கிய நோட்டீஸ் வழங்கி விழுப்புணர்வு ஏற்படுத்தினார்கள்