நிரம்பி வழிந்த பத்தர்கள் கூட்டம் செந்துறை சிவன் கோவிலில் சனி மகா பிரதோஷ வழிபாடு
அரியலூர் மாவட்டத்தில் உள்ள செந்துறைபிரஹன்னநாயகி உடனுறை சிவதாண்டேஸ்வரர் ஆலயத்தில் 30.12.17 சனி அன்று மாலை 4.30முதல்6மணிவரை பிரதோஷவழிபாடு சிறப்புடன் துவங்கியது.
கோவில் குருக்கள் உமாபதி முதலில் கோபூஜை வழிபாடு நடத்திய
பிறகு நந்தியம்பெருமானுக்கு திரவியபொடி,பச்சரிசி,பால்,தயிர்ட்களால் அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு தீப ஆராதனை காட்டினார் அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் இறையனாரும்,அம்பாளும் பக்தர்கள் புடை சூழ தேவார,திருவாசக பன் இசைக்க திரு உலாவந்தார்கள். இந்த ஆண்டின் கடைசி பிரதோஷம் மற்றும் சனி பெயர்ச்சி துவங்கிய முதல் சனி மகா பிரதோஷம் என்பதால் திருஞானசம்பந்தர்அறக்கட்டளைசி