mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / செந்துறை சறுக்கு சாலையால் பொதுமக்கள் அவதி

செந்துறை சறுக்கு சாலையால் பொதுமக்கள் அவதி

செந்துறை சறுக்கு சாலையால் பொதுமக்கள் அவதி

அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் உள்ளது பரமசிவம் நகர் காந்தி நகர் விரிவாக்கம் மற்றும் மயானபாதை செல்லும் சாலை சேரும் சகதிமாக சிறு மழைக்கே மாறிவிடுவதால்   இங்கு 100 குடும்பங்கள் மற்றும் வயல்வேலை செல்வோர் பள்ளி குழந்தைகள் பால் எடுக்க செல்வோர் மயானம் செல்வோர் என அனைவரும் வழுக்கி விழுந்தது பாதிப்புக்கு உள்ளாகின்றனர் பரமசிவம் நகர் விரிவாக்கத்தில் வீடும் கட்டிவருகிறார்கள் வாகனங்களும் உள்ளே சென்றுவர சிரமபடுகின்றன இப்படி அனைத்து தரப்பிலும் பதிப்பை உண்டாக்கும் இந்த சாலையை சரிசெய்யசொல்லி சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்து மனு அளித்தது உள்ளனர் நடவடிக்கை மேற்கொண்டு சாலை சரிசெய்யபடுமா ?

 

About ThagavalAdmin@123

Check Also

அரியலூர் மாவட்டத்தில் ரேபிஸ் நோய் தடுப்பூசி முகாமினை ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்.

அரியலூர் மாவட்டத்தில் ரேபிஸ் நோய் தடுப்பூசி முகாமினை ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார். அரியலூர் மாவட்டம், கல்லங்குறிச்சி கிராமத்தில் கால்நடை பராமரிப்பு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *