செந்துறை தனியார் தொழிற்பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு நாளைய அப்துல்கலாம் விருது
செந்துறையில் இயங்கிவரும் அறிஞர் அண்ணா தொழிற்பயிற்சி( தனியார்) மாணவர்களுக்கு ராமேஸ்வரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் முத்தமிழ்ச்சங்கத்தின் முத்தமிழ் மையம் சார்பாக பாரத ரத்னா Dr.A.B.J அப்துல் கலாம் அவர்களின் நினைவாக கலாம் விருது வழங்கப்பட்டது அரியலூர் மாவட்டத்தில் 2018ம் ஆண்டிற்கான பொதுமக்கள் பாதுகாப்பு கருதி பாதுகாப்பு தலைகவசம் மற்றும் தூங்கா கண்ணாடி அறிஞர் அண்ணா தனியார் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள்கண்டுபிடித்தனர் “நாளைய கலாம் விருது” இம்மாணவ குழுவை அனைவரும் பாராட்டினார்கள்