செந்துறை தீ விபத்தில் வீடு இழந்தவருக்கு அதிமுக சார்பாக அத்தியாவாசி பொருட்கள் வழங்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம் செந்துறை சுந்தரா நகரில் வசிப்பவர் ரவி கோவில் அர்சகரான இவரின் வீடு கடந்த டிசம்பர் 20 ந்தேதி தீ விபத்தில் முற்றிலும் சேதமடைந்து இழப்பு ஏற்பட்ட நிலையில் அதிமுக தெற்கு ஒன்றியம் சார்பாக ஒன்றிய செயலாளர் உதயம் ரமேஷ் தலைமையில் , ஒன்றிய பொருளாளர் மதியழகன் , முன்னாள் ஒன்றிய செயலாளர் பெ. கொளஞ்சிநாதன் , கிளை கழக செயலாளர்கள் பெ. ஆசைதம்பி , ஏழுமலை , சக்திவேல் ,,ஐ டி அறிவு அரவிந்தன், ஒன்றிய துணைச் செயலாளர் தமிழரசன், ஜெயபிரகாஷ், உள்ளிட்டவர்கள்.
நேரில் சென்று ஆறுதல் கூறி பாய் தலையணை , அரிசி , பருப்பு எண்ணெய் காய்கறி , மளிகை சாமான்கள் மற்றும் வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.