mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / செந்துறை பகுதி முழுவதும் கபசுர குடிநீர் வழங்கப்படுமா ? பொதுமக்கள் எதிர்பார்ப்பு.

செந்துறை பகுதி முழுவதும் கபசுர குடிநீர் வழங்கப்படுமா ? பொதுமக்கள் எதிர்பார்ப்பு.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள செந்துறை நகரபகுதி கொரான தொற்று பகுதியாக கண்டறியப்பட்டு காவல்துறை, சுகாதாரதுறை மற்றும் வருவாய்துறையினர் கடந்த ஒரு மாதமாக கட்டுப்பாடுகளை விதித்து பொதுமக்களை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் செந்துறை மற்றும் இராயம்புரம் பகுதியில் தலா ஒருவருக்கு நோய்தொற்று அறிகுறி தென்படுவதாக கூறி அவர்கள் இருவரையும் திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பட்டு அவர்களின் குடும்பத்தினர் சுகாதாரதுறை அறிவுறுத்தல் படி தனிமையில் உள்ளனர்.

 

இதுகுறித்து சமூக ஆர்வலர் மதியழகன் கூறுகையில்:

செந்துறை பகுதி நோய்தொற்று பகுதி என கண்டறியப்பட்டு ஜந்து கிலோ மீட்டர் சுற்றளவு தீவிர கண்காணிப்பில் உள்ளது. கொரானா தொற்றை கட்டுப்படுத்தும் கபசுர குடிநீர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சித்த மருத்துவதுறை வழங்கினால் அச்சமின்றி இருக்க ஆறுதலாக இருக்கும். மாவட்ட நிர்வாகமும், சுகாதாரதுறையும் கபசுரகுடிநீர் வழங்க ஏற்பாடு செய்யவேண்டும். இதை மக்கள் பிரநிதிகள் வலியுறுத்த வேண்டும் என்றார்.

About ThagavalAdmin@123

Check Also

சிறுகதை

சிறு கதையை காண இங்கே கிளிக் செய்யவும் Share on: WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *