mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / செந்துறை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பு ஆவின் மருத்துவ குழுவின் சிறப்பு முகாம் நடைப்பெற்றது.

செந்துறை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பு ஆவின் மருத்துவ குழுவின் சிறப்பு முகாம் நடைப்பெற்றது.

செந்துறை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பு ஆவின் மருத்துவ குழுவின் சிறப்பு முகாம் நடைப்பெற்றது.

அரியலூர் மாவட்டம் செந்துறை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பு இன்று நவம்பர் 30 ந்தேதி ஆவின் மருத்துவ குழுவின் சிறப்பு முகாம் நடைப்பெற்றது.

இதில் திருச்சி ஆவின் மருத்துவ குழுவினர் பங்கேற்று கூட்டுறவு சங்கத்தில் பால் கறக்கும் மாடுகளுக்கு ஏற்படும் பெரியம்மை நோயை கண்டறிய பரிசோதனைகள் மேற்கொண்டு தடுப்பு மருந்துகளை கொடுத்தனர் மேலும் , பெரியம்மை கண்டறியப்பட்டால் வெளி மருந்து பூசும் முறைகள் பற்றியும் ஆலோசனைகளை கறவையாளர்களுக்கு வழங்கினர். இம்முகாமின் மூலம் சுமார் 50 மாடுகள் பயனடைந்தன இம்முகாமிற்கான ஏற்பாட்டினை கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் கொளஞ்சிநாதன் , தலைவர் ஜமால்முகமது மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

About ThagavalAdmin@123

Check Also

அரியலூர் மாவட்டத்தில் ரேபிஸ் நோய் தடுப்பூசி முகாமினை ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்.

அரியலூர் மாவட்டத்தில் ரேபிஸ் நோய் தடுப்பூசி முகாமினை ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார். அரியலூர் மாவட்டம், கல்லங்குறிச்சி கிராமத்தில் கால்நடை பராமரிப்பு …