mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Uncategorized / செந்துறை மகளை காணவில்லை என பெற்றோர் போலீசில் புகார்

செந்துறை மகளை காணவில்லை என பெற்றோர் போலீசில் புகார்

செந்துறை  மகளை காணவில்லை என பெற்றோர் போலீசில் புகார்

     செந்துறை அம்பேத்கர் நகரில் வசிப்பவர் கணேசன் இவரது மகள் ஜெயா(24) பத்தாம் வகுப்பு படித்து விட்டு  வீட்டில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று  காணும் பொங்கல் விளையாட்டு போட்டிகளை பார்க்க செல்வதாக வீட்டில் சொல்லி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை  இதனால் பதட்டமடைந்த ஜெயாவின் பெற்றோர்  உற்றார், உறவினர்கள் மற்றும்  தெரிந்த இடங்களில் தேடியும் அவரைபற்றிய தகவல்  கிடைக்கவில்லை   ஜெயா  கடத்தப்பட்டுள்ளாரா ? என பதட்டமடைந்த பெற்றோர்  செந்துறை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து செந்துறை சப்இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் விசாரணை நடத்தி வருகிறார்

About ThagavalAdmin@123

Check Also

பள்ளி வளாகத்தை தூய்மைசெய்த ஆசிரியருக்கு குவியும் பாராட்டு

பள்ளி வளாகத்தை தூய்மைசெய்த ஆசிரியருக்கு குவியும் பாராட்டு தமிழக அரசு பள்ளிகல்விதுறை அறிவிப்புக்கு பின்னர் இன்று 19.01.2021 பத்து மற்றும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *