mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / ஜெயங்கொண்டம் அருகேகோவில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு

ஜெயங்கொண்டம் அருகேகோவில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு

ஜெயங்கொண்டம் அருகே கோயில் உண்டியல் பணம் திருட்டு
அரியலூர் மாவட்டம் மேலூர் கிராமத்தில் அமைந்துள்ள செல்லியம்மன் ஆலயம் விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படுவது வழக்கம்
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கோயிலின் வெளிப்புறம் தரையில் அமைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைத்த மர்ம நபர்கள் அதிலிருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இந்த கோயில் உண்டியல் ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் மட்டுமே திறக்கப்படும். ஒருவருட உண்டியல் தொகை சுமார் ரூ.1 லட்சம் வரை சேர்ந்திருக்கும் எனவும், சிலர் நகைகளை காணிக்கையாக செலுத்துவர் எனவும் கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து கிராம நாட்டாமை கோவிந்தசாமி கொடுத்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

About ThagavalAdmin@123

Check Also

சமையல் ஈஸி : மனம் விரும்பும் நொறுக்கு மரவள்ளி சிப்ஸ்.

சமையல் ஈஸி : மனம் விரும்பும் நொறுக்கு மரவள்ளி சிப்ஸ். தேவையான பொருட்கள் 1. மரவள்ளி கிழங்கு 1/2 கிலோ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *