காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் அரியலூர் மாவட்ட தி மு க செயலாளர் எஸ் .எஸ் .சிவசங்கர் தலைமையில் தி மு கவினர் நேற்று அரியலூர் பேருந்து நிலையம் அருகே மறியலில் ஈடுபட்டனர் இதை தொடர்ந்து இன்று காலை ஜெயங்கொண்டம் நான்குமுனை சந்திப்பில் திமுக தொண்டர்கள் மற்றும் கட்சி முக்கியஸ்தர்களோடு சாலை மறியலில் ஈடுப்பட்டார் அப்போது காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள்
Check Also
அரியலூர் மாவட்டத்தில் ரேபிஸ் நோய் தடுப்பூசி முகாமினை ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்.
அரியலூர் மாவட்டத்தில் ரேபிஸ் நோய் தடுப்பூசி முகாமினை ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார். அரியலூர் மாவட்டம், கல்லங்குறிச்சி கிராமத்தில் கால்நடை பராமரிப்பு …