mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது

ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது

பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்
விளையாட்டு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகரில் உள்ள பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 15 வநு
விளையாட்டு தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது

பள்ளியின் முதல்வர் முனைவர் சசீதா தலைமையில் துவங்கிய விழாவில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு மாணவர் தலைவன் A.C அசோக்ராஜ் கண்ணா சுடர் ஏந்தினார்.

சிறப்பு விருந்தினராக காவல்துறை
துணை கண்காணிப்பாளர் கலைகதிரவன் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்து மாணவ மாணவியருக்கு விளையாட்டு மூலம் ஏற்படும் உறுதி மற்றும் ஆரோக்கியம் பற்றி எடுத்துரைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் கேடயமும் வழங்கி பாராட்டினார்.

முன்னதாக பள்ளிகுழந்தைகளின் கண்கவர் அணிவகுப்பு, யோகா, மற்றும் குச்சி மிட்டாய் செய்தல், பலூன் பயிற்சி ஆகியவை நடைப்பெற்றது. பின்னர் பெற்றோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும் பாரட்டும் வழங்கி 15 வது விளையாட்டு தினத்தை கொண்டாடினர்

 

 

About ThagavalAdmin@123

Check Also

செந்துறை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பு ஆவின் மருத்துவ குழுவின் சிறப்பு முகாம் நடைப்பெற்றது.

செந்துறை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பு ஆவின் மருத்துவ குழுவின் சிறப்பு முகாம் நடைப்பெற்றது. அரியலூர் மாவட்டம் …

One comment

  1. Itís difficult to find experienced people in this particular subject, but you sound like you know what youíre talking about! Thanks

Leave a Reply

Your email address will not be published.