தலைநகரை காப்பாற்ற முடியாதவர்கள் எப்படி?தமிழகத்தை காப்பார்கள். ஜி.கே.வாசன் கேள்வி.
அரியலூர் மாவட்டத்திற்க்கு கட்சிபிரமுகரின் இல்ல திருமணவிழாவிற்க்கு வருகை தந்த தமிழ்மாநிலகாங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்
செய்தியாளர்களை சந்தித்தார்ர அப்போது அவர் கூறியது.
தமிழகத்தை ஆள்பவர்களும் அவர்களது சகாக்களும் திறம்பட செயல்படாததாலே டெங்குகாய்ச்சல் பரவியது. இன்று சென்னை தண்ணீரில் மிதக்கிறது. தலைநகரையே காப்பாற்றமுடியாதவல்களால் எப்படி ? தமிழகத்தை காப்பாற்ற முடியும் என கேள்வி எழுப்பினார். மேலும் மின்சாரம் பாய்ந்து இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் மிகவும் வருந்ததக்கதாகும். சென்னை மாநகராட்சியின் கட்டமைப்பு தான் மழைவெள்ளம் வடியாததற்க்கு காரணம். எனவே உள்கட்டமைப்பை மாற்றி அமைக்கவேண்டும் என கூறினார்.
One comment
Pingback: วิลล่าภูเก็ต