mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / தா.பழூர் மரக்கன்றுகள் வழங்கி அண்ணா பிறந்த நாள் கொண்டாடிய திமுகவினர்

தா.பழூர் மரக்கன்றுகள் வழங்கி அண்ணா பிறந்த நாள் கொண்டாடிய திமுகவினர்

தா.பழூர் மரக்கன்றுகள் வழங்கி அண்ணா பிறந்த நாள் கொண்டாடிய திமுகவினர்

பேரறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்த நாளை முன்னிட்டு, தா.பழூர்-கிழக்கு ஒன்றிய கழகம் சார்பில் ஒன்றிய செயலாளர் க.சொ.க.கண்ணன் தலைமையில்,  தா.பழூர் ஒன்றிய தி.மு.க அலுவலகம் எதிரில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர், தொடர்ந்து கட்சி கொடியேற்றியினை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கியதோடு அண்ணாவின் பிறந்த நாள் கொண்டாட்ட முத்தாய்ப்பாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு 500 மர கன்றுகள் வழங்கினர்.

நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் அண்ணாதுரை, மாவட்ட விவசாய தொழிலாளரணி அமைப்பாளர் இராமதுரை, ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர்கள் ஜெயராமன், நாகராசன்,  மற்றும்  ஒன்றிய, ஊராட்சி,வார்டு கழக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

 

About ThagavalAdmin@123

Check Also

அரியலூர் மாவட்டத்தில் ரேபிஸ் நோய் தடுப்பூசி முகாமினை ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்.

அரியலூர் மாவட்டத்தில் ரேபிஸ் நோய் தடுப்பூசி முகாமினை ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார். அரியலூர் மாவட்டம், கல்லங்குறிச்சி கிராமத்தில் கால்நடை பராமரிப்பு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *